மனதில் பதிக்க…
“நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்” - 1 யோவான் 8:18
“Our love must be not just words or mere talk, but something active and genuine.” - 1 John 8:18
மனதில் சிந்திக்க…
நம் கிறிஸ்துவத்தின் அடித்தளம் அன்பு. அன்பு கட்டளையை கொடுத்த நம் இயேசு கிறிஸ்து , அதை தம் வாழ்க்கையில் வாழ்ந்தும் கட்டினார். பல நேரங்களில் பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பை நாம் பிறருக்கு கொடுக்க மனமில்லாமல் வாழ்கிறோம். ஏசுவின் சீடராக அவரின் வார்த்தையை கேட்டு அதன் படி வழி நடக்கும் நாமும் அவரை போல் அன்பை நம் வாழ்விலும் பிரதிபலிக்க முயல்வோமா ?
Love is the base of our Christianity. Jesus not just gave the commandment of loving one another, but he practiced it in His Life and showed us. Many times, we expect love from others, but we fail to reciprocate the same love to others. We being the disciples of Jesus practice it in our life and try to reflect love in our life?
-- 15th Monday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment