மனதில் பதிக்க…
மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார். - விடுதலைப் பயணம் 19:11
LORD will come down on Mount Sinai before the eyes of all the people - Exodus 19:11
மனதில் சிந்திக்க…
ஆண்டவர் மோயீசனிடம் மக்களை தம் வருகைக்காக தூய்மையாய் இருக்கும் படி கட்டளையிட்டார். நாமும் திருப்பலிக்குச் செல்லும் முன் ஆன்மீக பரிசோதனை செய்து, பாவங்களை ஒப்புக்கொண்டு பலிபீடத்தை ஆழ்ந்த பயபக்தியுடன் அணுக அழைக்கப்படுகிறோம். திருப்பலிக்கு வந்து இயேசுவை நற்கருணையில் ஏற்றுக்கொள்வதற்கு முன், இருதயத்தைத் தயார்படுத்திக் கொள்ள நாம் நேரம் ஒதுக்குகிறோமா?
Just as the Israelites were instructed to sanctify themselves before encountering God at Mount Sinai, we are called to reflect on our hearts, confess our sins, and approach the altar with deep reverence to prepare to receive Holy Communion. Do we take time to prepare our hearts before coming to Mass and receiving Jesus in the Eucharist?
-- 16th Thursday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment