மனதில் பதிக்க…
கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். யோவான் 8:42
If God were your Father, you would love me, for I came from God and am here. I came not of myself, but He sent me. John 8:42
மனதில் சிந்திக்க…
இயேசு தம்மை நேசிக்காதவர்கள் உண்மையிலேயே கடவுளின் பிள்ளைகள் அல்ல என்றும், பிதாவிடம் செல்வதற்கான ஒரே வழி அவரே என்றும் கூறுகிறார். நாம் உண்மையிலேயே நம் கடவுளை நேசிக்கிறோமா?
Jesus is saying that those who do not love Him are not truly children of God, and that He is the only way to the Father. Do we truly love our God?
-- 5th week of Lent - Wednesday - Cycle 1
No comments:
Post a Comment