மனதில் பதிக்க
காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும். யோவான் 3:8
The wind blows where it wills, and you hear the sound of it, but you do not know whence it comes or whither it goes; so it is with everyone who is born of the Spirit. John 3:8
மனதில் சிந்திக்க
பரிசுத்த ஆவியில் இந்த மறுபிறப்பு மிகவும் உண்மையானது. நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் போதும் கூட உணரவும், கேட்கவும் முடியும் காற்றைப் போன்றது. பரிசுத்த ஆவியை நாம் தனிப்பட்ட முறையில் உணர்ந்த நேரங்களைப் பற்றி சிந்திப்போம்.
This rebirth in the Spirit is very real, like the wind which can be felt and heard while it is visibly unseen to our eyes. Let us think of the times when we personally felt Holy Spirit's presence.
- 2nd week of Easter - Tuesday
No comments:
Post a Comment