மனதில் பதிக்க…
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, ``வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றனர். வேறு சிலர், ``மெசியா இவரே'' என்றனர். யோவான் 7: 40,41
On hearing his words, some of the people said, “Surely this man is the Prophet.” Others said, “He is the Messiah.” John 7: 40, 41
மனதில் சிந்திக்க…
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள், பாவங்களிலிருந்து தங்களை விடுவிக்க வந்த இரட்சகர் அவரே என்று உறுதியாக நம்பினர். நமக்காக வாழ்ந்து இறந்த ஒரே ஜீவனுள்ள கடவுள் இயேசுவே என்பதை உறுதியாக நம்பவும், நமது விசுவாசத்தை அறிவிக்கவும் நாம் தயாரா?
The people who heard Jesus’s words strongly believed that “He is the Messiah”, the Savior who came to free them from sins. Are we ready to believe and proclaim our faith that Jesus is the only living God who lived and died for our sake?
-- 4th week of Lent - Saturday- Cycle 1
No comments:
Post a Comment