மனதில் பதிக்க…
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக - திருப்பாடல்கள்-105:3
Rejoice, O hearts that seek the Lord. -Psalm-105:3
மனதில் சிந்திக்க…
நமது தேவையில் மட்டும் இல்லாமல், தொடர்ச்சியான ஏக்கத்தோடும் நாம் கடவுளைத் தேடும்போது,நம் இதயங்கள் மகிழ்ச்சியடையத் தொடங்குகின்றன என்பதை சங்கீதம் நமக்கு நினைவூட்டுகிறது.அன்போடு அவரைத் தேடுபவர்களுக்கு,அவர் பலமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறார். அவர் தரும் ஆசிகளுக்காக அல்ல, ஆனால் அவர் யாரென்பதற்காகவே தேடுவோமா ?
The Psalm reminds us that when we seek God not just in need, but with a continual longing our hearts begin to rejoice. To those who seek Him with love, He becomes strength and hope. Can we seek Him daily, not for His gifts, but for who He is?
-- Easter Octave - Wednesday
No comments:
Post a Comment