மனதில் பதிக்க…
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!. - திருப்பாடல்கள் 118:22
The stone rejected by the builders has become the cornerstone. Psalm 118:22
மனதில் சிந்திக்க…
When we feel rejected or misunderstood, we should surrender ourselves to God in prayer, Jesus lifts us up and begins to work miracles in our lives. Can we trust that even in our trials and tribulations God is quietly at work, shaping something far greater than we could ever imagine?
நாம் நிராகரிக்கப்படும்போதும், பிறர் நம்மை தவறுதலாக புரிந்துகொள்ளும்போதும் கடவுளிடம் நம்மை காணிக்கையாக அர்பணிப்போம். கடவுளின் ஆவி நம் வாழ்க்கையை கடவுளின் திருசித்தப்படி அனைவரும் வியக்கும் வண்ணம் நம்மை வழிநடத்துவார் என நாம் விசுவசிப்போமா?
- Easter Octave - Friday - Cycle 1
No comments:
Post a Comment