Tuesday, April 1, 2025

Apr 01

 


மனதில் பதிக்க…


`நலம்பெற விரும்புகிறீரா?’' - யோவான் 5: 6


“Do you want to get well?” -John 5: 6


மனதில் சிந்திக்க…  


கிறிஸ்துவுடன் ஆன இந்த சந்திப்பு, ஒரு உடல்நலமற்று இருந்த மனிதனுக்குள் பெதஸ்தாவின் நீர் குமிழ்வது போல ஏதோ ஒன்றை ஏற்படுத்துகிறது. ஏதேனும் ஒரு துன்பம் உங்களை தாக்கும் போது நீங்கள் கிறிஸ்துவில் யார், உங்களுக்குள் கிறிஸ்து யார் என்பதை மறந்துவிட்டீர்களா?


This encounter with Christ causes something to bubble up within the lame man like the waters of Bethesda. Has a certain suffering become so much a part of who you are that you have forgotten who you are in Christ and who Christ is in you?


-- 4th week of Lent - Tuesday - cycle 1


No comments:

Post a Comment