மனதில் பதிக்க
தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். -யோவான் 17:11
Holy Father, keep those you have given me true to your name, so that they may be one like us. - John 17:11
மனதில் சிந்திக்க
நாம் ஆன்மீக உறுதியுடன் நிலைத்து நிற்பதை உறுதி செய்வதே இயேசுவின் இறுதி முன்னுரிமையாக இருந்தது. உலகிற்கு எதிரான ஆன்மீகப் பாதுகாப்பிற்காக அவர் ஜெபித்தார். இயேசு நமக்காக ஜெபித்தது போல, நாமும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தோடு ஜெபிப்போமா?
Jesus final priority was to ensure that we would have the spiritual fortitude to stand firm. He prayed for spiritual protection against the world, just as Jesus prayed for us, aren’t we called to actively pray for one another?
-- Tuesday in the seventh week of Easter
No comments:
Post a Comment