மனதில் பதிக்க
“நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட் டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர் ” - திருத்தூதர் பணி 13:48
“all who were destined for eternal life became believers.” - Acts 13:48
மனதில் சிந்திக்க
கடவுளின் வார்த்தையை அறிந்துகொள்ள அழைக்கப்பட்ட நாம் அனைவருமே கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். கடவுள் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முயல்வோமா? சிந்திப்போம்.
We who are called to know the word of God are all already called by God. Shall we strive to grow in faith in God and make eternal life our own? Let us reflect.
-- Fourth Saturday in Easter - Cycle 2
No comments:
Post a Comment