Sunday, May 3, 2026

May 03

 மனதில் பதிக்க

தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.திருத்தூதர் பணிகள்- 6: 1-7


Select from among you seven reputable men, filled with the Spirit and wisdom. Acts-6:1-7


                                                    மனதில் சிந்திக்க


கடவுள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் சேவை செய்ய அழைக்கிறார். ஜெபம், தலைமையியல் அல்லது நடைமுறை உதவி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பங்கும் முக்கியமானது. நாம் விசுவாசத்துடன் மற்றும் இரக்கத்துடன் சேவை செய்தால், கிறிஸ்துவில் வேரூன்றிய வலிமையான, ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க உதவுகிறோம்.இப்போது கடவுள் என்னை எங்கு சேவை செய்ய அழைக்கிறார்? நாம் அதை தாராள இதயத்துடன் மனமார செய்கிறோமா?


God calls each person to serve in different ways. Whether through prayer, leadership, or practical help, every role matters. When we serve faithfully and address needs with compassion, we help build a stronger, more united community rooted in Christ. Where is God inviting us to serve right now and are we doing it with a willing and generous heart?


-- Fifth Sunday of Easter - Year A


No comments:

Post a Comment