மனதில் பதிக்க
என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன். - திருப்பாடல்கள் 57: 9
I will give you thanks among the peoples, O Lord. - Psalm 57:9
மனதில் சிந்திக்க
இறைவனுக்கான உண்மையான நன்றியுணர்வு மறைந்திருக்க முடியாது. ஆண்டவரின் நன்மையை அனுபவிக்கும் போது, நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் அவருடைய அன்பையும் இரக்கத்தையும் பிறருடன் பகிர அழைக்கப்படுகிறோம். இன்னல்களுக்கு மத்தியிலும், அவர்மீது மையம் கொண்ட நம் இதயம் வலிமையையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெறும். நாம் தினமும் ஆண்டவரின் அன்பிற்கும் உண்மைக்கும் சாட்சிகளாக வாழ்கிறோமா?
True gratitude for God cannot remain hidden. When we experience His goodness, we are called to share His love through our words and actions. Even in difficulties, a heart centered on Him finds strength, hope, and joy. Are we living each day as witnesses of His faithfulness and love?
-- Fifth Friday in Easter - Cycle 2
No comments:
Post a Comment