மனதில் பதிக்க…
ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.- எசா 30: 18
Blessed are all who wait for the Lord. - Isaiah 30:18
மனதில் சிந்திக்க…
என்ன நடந்தாலும் சரி, நம்முடைய விசுவாச வாழ்வில் நாம் எப்போதும் இறைவன் மீது வைத்திருக்கிற நம்பிக்கையிலிருந்து மாறிவிடக்கூடாது. ஆண்டவர் நம்மோடு, நமக்குள்ளாக இருக்கிறார் என்கிற உணர்வுள்ளவர்களாக வாழுவோமா?
No matter what happens, we must never deviate from our faith in God in our life. Shall we live with the consciousness that the Lord is with and within us?
No comments:
Post a Comment