மனதில் பதிக்க…
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். மாற்கு 16:15
Go into the whole world and proclaim the gospel to every creature. Mark 16:15
மனதில் சிந்திக்க…
ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? என்ற வார்த்தைகளால் மனம் மாறிய புனித சவேரியாரைப் போல நாமும் மனம்மாறி இறைவனை ஏற்று பிறருக்கும் நம் நல்நடத்தையால் நற்செய்தியைப் பரப்புவோமா?
"What profit would there be for one to gain the whole world and forfeit his life?". These are the words that changed St. Francis Xavier to proclaim the good news to everyone. Shall we follow his footsteps to believe our Lord and proclaim the good news to all through our good gestures?
No comments:
Post a Comment