மனதில் பதிக்க…
"நாங்கள் என்ன செய்யவேண்டும்? "
- லூக்கா 3:10-18
“The crowds asked John the Baptist, “What should we do?” - Luke 3:10:18
மனதில் சிந்திக்க…
பாவத்திலிருந்து வெளிவருவது மட்டும் போதாது. நாம் மனந்திரும்பியவுடன், கிறிஸ்துவின் பிரசன்னத்தால் நம் ஆன்மாவில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். நம் ஒவ்வொருவருடைய சொந்த தேவைகளுக்காகவும் நம் அன்புக்குரியவர்களின் நல்வாழ்வுக்காகவும் ஜெபிக்க தாராள மனதுடன் இருக்கிறோமா?
Repenting from sin is not enough. Once we repent, we must then fill the void within our souls with the presence of Christ. Are we praying for one's own needs and the well-being of our loved ones or are we generous enough to pray for others - whether it's for their healing, peace, salvation, or strength?
No comments:
Post a Comment