மனதில் பதிக்க…
பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். - மத்தேயு 9:29
Then he touched their eyes and said, “Let it be done for you according to your faith.” - Matthew 9:29
மனதில் சிந்திக்க…
இயேசுவிடம் சென்றால் தங்கள் குறைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை பின்தொடர்ந்த இரு குருடர்களைப் போல நாமும் இறை விசுவாசத்தில் வேரூன்றி நம்பிக்கையுடன் அவரை பின்தொடர்வோமா?
The two blind men followed Jesus with faith that their issues will be resolved. Shall we also follow Jesus rooted in faith?
No comments:
Post a Comment