மனதில் பதிக்க…
“உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது” - யாக்கோபு 5 : 10
“Make your hearts firm, because the coming of the Lord is at hand.” - James 5 : 10
மனதில் சிந்திக்க…
என்றுமே மாறாத இறைவன் நாம் எத்துனை பாவம் செய்தாலும் நம்மை அரவணைத்துக் கொள்ள காத்துக்கொண்டிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளுக்காக தயாரித்து வரும் நாம் கடவுளின் இரண்டாம் வருகைக்காக உகந்த தயாராரிப்போடு இருக்கிறோமா? சிந்திப்போம்.
Our loving God is always ready to embrace us and accept us no matter how much we sin against Him. He’s always ready to accept us if we are ready to repent for our sins and turn back to Him. In this season of preparation for celebrating the birth of our Lord Jesus Christ, how much are we ready to leave our sinful life and lead a righteous path for God ? Let's think about it.
-- Third Sunday in Advent
No comments:
Post a Comment