மனதில் பதிக்க…
“என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும்.” - எசாயா 48 : 18
“If only you had paid attention to my commands, your peace would have been like a river, your well-being like the waves of the sea.” - Isaiah 48: 18
மனதில் சிந்திக்க…
கடவுள் கொடுத்த கட்டளைகளுக்கு வெளியே வாழ முயல்கிறோம் என்பதால்தான் நமக்கு அமைதியின்மை வருகிறது. நாமே தேர்ந்தெடுத்த வழிகளின் பலவீனத்தை விடுத்து, கடவுள் தரும் ஆழமான, நிலையான சமாதானத்தை பெற எளிய கீழ்ப்படிதலை ஏற்கத் தயாரா?
Our lack of peace is often the direct result of seeking life outside the bounds of His established commands. Are we willing to surrender the barren certainty of our self-chosen paths and embrace the simple, transformative obedience that alone unlocks the deep, perpetual flow of God’s river of peace?
-- Second Friday in Advent
No comments:
Post a Comment