மனதில் பதிக்க
முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச்
சார்ந்து நில்லாதே. -நீதிமொழிகள் 3:5
Trust in the LORD with all your heart, on your own
intelligence do not rely. -Proverbs 3:5
மனதில் சிந்திக்க
விசுவாசம் என்பது இறைவனை நம்புவது மட்டுமல்ல; எல்லாப்
பதில்களும் நமக்குத் தெரியாத நேரங்களிலும் அவர்மேல் சாய்ந்து நிற்பதே. இத்தகைய
வலிமையான விசுவாசத்தை நாம் எப்போதும் ஆண்டவர்மேல் வைப்போமா?
Faith is not just believing in God but leaning on him
when we don’t have all answers. Shall we practice such strong faith ever?
-- Christmas Weekday
No comments:
Post a Comment