Sunday, January 4, 2026

Jan 04

 

மனதில் பதிக்க

நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். - எபேசியர் 3:6

The Gentiles are coheirs, members of the same body, and copartners in the promise in Christ Jesus through the gospel. - Ephesians 3:6


மனதில் சிந்திக்க


இறைவன் தாமே இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார். அவரது நற்செய்தியை நாம் மட்டுமே படிக்காமல் பிற மக்களோடு பகிர்ந்து கொள்ளும்போது அவர்களும் இயேசுவின் ஒரே உடலின் உறுப்பினராகின்றார்கள். எனவே மறைபரப்பு பணியை உற்சாகமாக செய்ய முன்வருவோமா?  

 

God himself came to this world as the light. When we read His good news and share it with everyone, they too become disciples of Jesus. Shall we come forward to enthusiastically carry out the work of spreading the gospel?


-- The Epiphany of the Lord

No comments:

Post a Comment