மனதில் பதிக்க…
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.லூக் 11: 28
Blessed are those who hear the word of God and observe it. Luke 11:28
மனதில் சிந்திக்க…
இயேசுவின் உறவினராக மாற மூன்று பயிற்சிகளை முயற்சிப்போமா?
1. கற்க - இறைவார்த்தையை நாம் முழுமையாக வாசிக்க வேண்டும்.
2. கடைப்பிடிக்க -இறைவார்த்தையை நன்கு வாசித்த நாம் அதை கடைப்பிடிக்க வேண்டும்.
3. கற்பிக்க - நமக்கு நெருக்கமாக இருப்பவர்களை, திருவிவிலியத்தை வாசிக்க ஆர்வமுள்ளவர்களாகவும், மேலும் அவர்கள் வாசித்த இறைவார்த்தையை தியானிக்கவும் நாம் ஒரு ஊக்குவிப்பாளர்களாக செயல்பட வேண்டும்.
Shall we follow these three things to become a closer relative of Jesus?
1. Learn - Read the Word of God to its entirety
2. Follow - Follow what we have read
3. Teach – Encourage others to read and reflect on the Word of God
No comments:
Post a Comment