மனதில் பதிக்க…
“நீர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” (லூக்கா 7:47)
“For this reason I tell you that her sins, many as they are, have been forgiven her, because she has shown such great love. It is someone who is forgiven little who shows little love.” (Luke 7:47)
மனதில் சிந்திக்க…
கத்தோலிக்க கிறிஸ்துவர்களாகிய நமக்கு கொடுக்கப் பட்டுள்ள இரு பெறும் கொடைகள் 1. நற்கருணை 2. பாவ மன்னிப்பு.. இயேசு நீதிமான்களை அல்ல பாவிகளையே மீட்க இவ்வுலகிற்கு வந்தார். ஆனால் நாம் பல நேரங்களில் இந்த பாவமன்னிப்பு என்னும் அருட்கொடையை பயன்படுத்த மறக்கிரோம்/மறுக்கிறோம்
பாவத்தில் விழுவது மனித இயல்பு. ஆனால் இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது மனமாற்றத்தை. பாவிகளான நம்மை மீட்க இயேசு தயாராக உள்ளார். நாம் அவரின் அன்பை பெற்று மனம் மாற தயாராக உள்ளோமா?? சிந்திப்போம்
We Catholics have been given two great gifts 1. Holy Eucharist 2. Holy Confession. Jesus came to rescue the sinners and not the upright ones. But we Catholics many times fail to & forget to utilize this gift of confession.
It is common for us humans to fall in sin, but what God expects from us is repentance. God is ready to redeem us from our sins, but are we ready to change our ways and return to him??
No comments:
Post a Comment